அருமை சகோதர சகோதரிகளே, ஷேக் அவர்களால் விவரிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட டேப்ஸ் நான் குறைக்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்க விரும்புகிறேன். நான் பரிந்துரைத்த டேப்களில் சில சகோதர சகோதரிகள் சிலவற்றை கேட்டு மற்றதை விட்டுவிடுகின்றனர். உதாரணத்திற்கு, நான் பரிந்துரைத்த டேப்ஸ் (பொறாமை - கருணை - எரித்தல் - ஒழுக்கக்கேட்டை சபித்தல்) ஆகியவைகளில், அவர்கள் கேட்டவை வெறும் (எரித்தல், ஒழுக்கக்கேட்டை சபித்தல்) ஆகியவைதான். மற்றதை விட்டுவிட்டனர். இது சரியான சிகிச்சையின் திட்டத்தை வெகுவாக பாதிக்கிறது.
கீழ்காணும் அட்டவணையில் நாம் சேகரித்த ருகியாவின் டேப்ஸ் காணலாம். ஒவ்வொரு டேப்புக்கு அடுத்து அது குணப்படுத்தும் பாதிப்பையும் எழுதியிருக்கிறோம். நீங்கள் கீழ் குறிப்பிட்ட டேப்பின் பெயரின் மீது சொடுக்கி அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,.
குறிப்பு : ஷேக் மெஷாரி அல்-அஃப்பாசி மற்றும் ஷேக் மஹெர் அல்-முஐக்லி ஆகியோரால் ஓதப்பட்ட டேப்கள் பாதிப்பின் மீது பலவீனமான விளைவு தருபவனவாக இருந்தாலும், நாம் தேர்த்தெடுத்திருக்கிற டேப்களுடன் சேக் அப்துல் பாசித், ஷேக் மென்ஷாவி, ஷேக் அல்-ஷெரிம் மற்றும் ஷாக் அஹ்மத் அல்-அஜ்மி ஆகியோர் ஓதியவைகள், இறைவன் நாடினால், மிக வலுவான விளைவை அளிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன:
1 - டாக்டர் இமாத் அல்-நஹார் உடைய டேப்ஸ்
2 - தொகுக்கப்பட்ட டேப்ஸ்
முதலாவதாக டாக்டர் இமாத் அல்-நஹார் அவர்களுடைய டேப்ஸ்
# |
டேப்பின் பெயர் |
குணமளித்த நோயின் அறிகுறி |
ஓதுபவர் |
1 |
|
அனைத்து ஆன்மீக சிகிச்சைக்கும்
|
டாக்டர் இமாத் அல்-நஹார் |
2 |
தீயப்பார்வை மற்றும் பொறாமை சிகிச்சைக்கு |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
|
3 |
|
சூன்ய நிலைகளை குணப்படுத்தும் (கருப்பு அல்லது வெள்ளை சூன்யம்) |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
4 |
|
காமத்தொல்லை மற்றும் ஒழுக்கக்கேட்டின் மந்திரம் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
5 |
குணமளித்து, சாந்தியை கொடுக்கும் டேப்
|
அனைத்து ஆன்மீக, இயற்கையான மனோதத்துவ சிகிச்சைக்கு |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
6 |
விவாகரத்து, சொந்தங்கள், மற்றும் கர்ப்ப டேப்
|
மணமானவர்களின் பொறாமை, கணவன் மணைவி இடையே கருத்து வேறுபாடு, மற்றும் இணைப்பு, மற்றும் தீயக்காதல் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
7 |
கருத்தரிப்பு மற்றும் குழந்தை பிறப்பு டேப்
|
கருத்தரிப்பு மற்றும் குழந்தைப்பருவ தொற்று நோய்கள் அவைகள் ஆன்மீகமானவையோ, மனோதத்துவ வியாதிகளோ அல்லது உடல் ரீதியானவையோ, மேலும் கணவனோ அல்லது மனைவியோ இத்தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
8 |
|
சூன்யம், பேய் பீடிப்பு அல்லது பொறாமையால் மணமாகாதவர் நிச்சயமாக கேட்கவேண்டிய ஒன்று. |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
9 |
சொர்க்கம் மற்றும் ஹூர் வசனங்கள் (ஆயாத்)
|
காதல் வசப்பட்ட ஜின் அல்லது பிசாசுவை சொர்க்கம் மற்றும் ஹூர்களைப்பற்றி நினைவூட்டி அவைகள் வருந்தி திருந்துவதற்கு வழிகாட்ட |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
10 |
|
நல்வழிக்கு மாரியவர்கள் வருந்தி, வழிகாண |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
11 |
நெருப்பும், எரிவதின் ஆயாத் (வசனங்கள்)
|
தகன மற்றும் குறிப்பாக நீர் மந்திரம், எரியும் காற்று மற்றும் மண் மந்திரமும் சேர்த்து. மாய மந்திர முடிச்சுகளை அவிழ்த்து, எரியும் தீய பார்வை மற்றும் பேய் பீடித்தல் ஆகியவற்றிற்கு பயனுள்ளவை |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
12 |
காற்று மந்திரத்தின், நீர் மற்றும் புதைக்கப்பட்ட சூன்யத்தின் சிகிச்சைக்கு |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
|
13 |
நீர், அக்கினி மற்றும் காற்றின் மந்திரத்தை முறியடிக்க |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
|
14 |
|
திறந்த வெளி நிலத்திலோ, காட்டிலோ, பாலைவனத்திலோ, மரத்தின் அடியிலோ, கல்லறையிலோ, கடற்கரையிலோ புதைக்கப்பட்ட மந்திர சூன்யத்திற்கு. காற்று மந்திரத்திற்கும், சூன்யம் வைத்து வரட்சியால் பாதிக்கப்பட்ட நிலத்திற்கும் பயனுள்ளது |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
15 |
|
நிதி நிலை, வியாபாரம் மற்றும் பணி பொறாமையின் காரணத்தால், மிதமிஞ்சி, ஊதாரித்தனமாக செலவாதல் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
16 |
அறிவு மற்றும் ஞானத்தின் பிரார்த்தனை டேப் பதிவிறக்கம் செய்க
|
அறிவு, புலனாய்வு, வேகமாக புரிந்துகொள்ளும் திறமை ஆஅகியவைகளின் மீது பொறாமை கொண்டதற்கு |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
17 |
|
அவை பறக்கும் ஜின்களை பாதிக்கும். ருக்யா நேரத்தில் அவை ஓடிவிடும் பொழுது, அவைகளை திரும்பி கொண்டுவரும். அனேக நிலைகளில் ஒன்றும் தெரிவதில்லை, ஆனால், இதை நீங்கள் ஓதினால், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் அவை பறவைகளால் மந்திர வர்ணனைக்கும் பயனுள்ளவை |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
18 |
ஜின்னின் வலுவூட்டலுக்கு எதிரான ஆயாத்
|
உடலில் கோட்டைக்கட்டி தன்னை மறைத்து வைத்திருக்கும் ஜின்னுக்கு எதிராக (எலும்பு, நரம்பு, நாளங்கள், தலை, இடுப்பு.. ஆகியவைகளுக்குள்) அல்லது அதன் வெளியே. ருக்யாவின் ஆரம்ப நிலையில், ஜின் உள்ளுக்குள் மறைந்திருந்தாலும் நோயாளிகள் சீரான நிலையிலிருப்பதைப்போல் தோன்றும். அவை, மந்திரத்திற்கும், தாயத்துகளுக்கும், பயனுள்ளவை. |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
19 |
|
ஜின்களின் மீது கடுமையானது, மந்திர அடிமைகள், ஜின் அரசர்கள், குட்டிச்சாத்தான் மலைகளில் வசிக்கும் குட்டிச்சாத்தான்கள், மலைகள், உச்சிகள், குழிகளை மந்திரிப்போரின் மீது, மேலும் கட்டி, கேன்சர், கொதிப்புண்கள், வியாதிகளுக்கு பயனுள்ளவை. |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
20 |
கோள் மற்றும் நட்சத்திர சம்பந்தப்பட்ட மந்திரம், குறிப்பிட்ட மாதத்தின், அல்லது வருடத்தின் நாட்களில் சோர்ந்திருத்தல், அல்லது காய்ப்படுதல்) |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
|
21 |
அல்-குர்ஸி ஆயத் - திரும்ப திரும்ப ஓதுதல்
|
எரியும் அனைத்து சேஸ்களுக்கும் மற்றும் குணமடைய |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
22 |
|
காதல் பிசாசுகளை அடக்கும் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
23 |
ஜின்னைப் புண்படுத்தும் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
|
24 |
|
ஜின்னை புண்படுதவும், எரிவதற்கும் கேட்கப்படுகிறது |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
25 |
|
ஜின்னை புண்படுத்தவும், எரிவதற்கும் கேட்கப்படுகிறது |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
26 |
அனைத்து காயங்களுக்கும் பயனளிக்க வல்லது |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
|
27 |
|
கருணையைக்கண்டு பொறாமைப் படுகின்றவனை, வெளிப்படுத்திக்காட்ட, பொறாமை, மந்திரம், பேய் பீடிப்பு ஆகியவைகளுக்கு ஓதப்பட்டு, அதிசய விளைவுகளை அளிக்கும் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
28 |
|
உடலின் காயங்களை எரிக்க அல்லது, புனித குர்'ஆனை மனப்பாடம் (ஹிப்ஜ்) செய்ய தடுக்கும் பொறாமை மற்றும் மந்திரம் ஆகியவைக்கும், கொடுமைக்காரனை காயப்படுத்துவதற்கும். |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
29 |
பெற்றோருக்கு கீழ்படிதல் மற்றும் உறவுமுறைகள்
|
பெற்றோருக்கு கீழ்படிதல், உறவுமுறையை பேணுதல் ஆகியவற்றிற்கு எதிரான தீய பார்வை, மந்திரம் மற்றும் அவைகளை வெளிப்படுத்திக்காட்ட |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
30 |
|
தீய பார்வையை எரித்தல், ஜின்களின் பொறாமை, பிரார்த்தனைகளுக்கு எதிரான ஜின் பொறாமை (பிரார்த்தனை, இரவு பிரார்த்தனை, மதிப்பு) மதச் சார்பான மந்திரம் (னேர்மையை வெறுத்தல், ஹிஜாப், குர்'ஆன் ஒதப்படுவதை கேட்க வெறுத்தல், அடங்காதவர், அடங்காத ஜின்களின் மீதும் ஓதப்படுகின்றன. |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
31 |
மார்பு, இதயம் மற்றும் மகிழ்ச்சியின் ஆயாத்
|
மார்பு மற்றும் இருதயம் கடினமாதல், மன அழுத்தம், கவலை, பதட்டம், கோபம், பொறாமை, விரோதம், வெறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சிகிச்சைக்கு. மகிழ்ச்சி, சந்தோஷம், புன்னகை ஆகியவைகளை தாக்கி அவை மனோதத்துவ ரீதியாகவோ, பொறாமை தொட்டு, மந்திரத்தால் விரோதம் ஏற்படுதல், மற்றும், இயற்கை மார்புக்கு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் (இருதய, நுரையீரல் நோய்) சிகிச்சைக்காகவும், மனோதத்துவ மற்றும் ஆன்மீக சிகிச்சைக்காக, மேலும் வழிகாட்டி டேப் போல், மனம் மாறிய ஜின்களின் திருந்தலுக்காக ஓதுவது கேட்கப்படுகிறது. |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
32 |
|
கேட்கும் மற்றும் காதுகளின் பிரச்சினைகளை குணப்படுத்த, அந்த வியாதி உடல் ரீதியான பிரச்சினையாலோ அல்லது (துர் பார்வையாலோ) (பொறாமை - ஹசத்) ஜின் (தீய சக்தி) தொடுதல் அல்லது மந்திரம் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
33 |
|
கிட்டத்துப்பார்வை பிரச்சினையை தீர்க்க, பலவீனமான பார்வை நரம்புகள், இப்பிரச்சினைகள் இயற்கையானதாகவோ அல்லது, பொறாமையின் காரணமாகவோ, பேய் பீடிப்பு, தீய பார்வை அல்லது மந்திரம், ஆகியவைகளுக்காக |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
34 |
மறதி மற்றும் பலவீனமான நினைவாற்றல் ஆகியவைகளை குணப்படுத்தும் ஆயாத்
|
நினைவாற்றலை இழந்து, மறதியால் பாதிக்கப்பட்டவரால், அல்லாஹ் நாடினால் குணம் பெற கேட்கப்படவேண்டிய ஒன்று |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
35 |
எழுதுதல், பணிகள் புரிதல் மற்றும் கை சம்பந்தப்பட்ட ஆயாத்
|
நோயாளி யாரேனும் நற் காரியங்கள் புரிவதனால், நல்ல அழகாக எழுதுவதால் ஏற்படும் பொறாமை அல்லது எழுத்து அல்லது வரைபடத்தினல் மந்திரத் தாக்கம் ஏற்படுதல் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
36 |
நடத்தல் மற்றும் பாதங்கள் டேப் மற்றும் ஓடுதல்
|
சில கால் முடக்கம் ஏற்பட்ட கேஸ்கள் அவை தீய பார்வையினால் ஏற்பட்டவையா அல்லது இயற்கையாகவே அவ்வாறானதா என்பதை இந்த ஆயாத் வெளிப்படுத்தும். ஓதும் பொழுது முடக்கப்பட்ட அங்கங்கள் நகரும், மற்றும் நகர்வு அதிகரிக்கலாம். இது கால்களின் மீது தீய பார்வையினால் பாதிக்கப்பட்டவருக்கும், அல்லது, மந்திரித்து வீசியதின் மேல் மிதித்து விட்டவருக்கும், அல்லது தாண்டியவர், அல்லது மந்திரம் அவருடைய காலணி மீது வீசப்பட்டவர், ஆகியோருக்காக. |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
37 |
|
எலும்புகளிலும், ஜாய்ன்ட்ஸ்களிலும் பிரச்சினையுள்ளோர் (அலுமு நொருங்கும் நிலை, எலும்பு முறிவு, அழற்சி...) இயற்கையானதா, அல்லது பேய் பீடித்துள்ளதா என்பதை இணைக்கப்பட்ட எலும்பு முடிச்சுகளை அவிழ்த்து மறைந்திருக்கும் பேய் பீடித்தலை வெளிப்படுத்தும் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
38 |
நீதி நெறி தவறியதற்கான ஆயாத் + பாரபட்சம், அடக்குமுறை ஆயாத்
|
பதவியிலிருக்கும் ஜின்னுக்கும் அவன் அழைப்புக்கும் எதிராக விவாதிப்பு, நீதி தவறியதன் விளைவக்காட்டி மிரட்டுதல். இவை ஒரு முஸ்லிம் ஜின்னையும் பாதித்து, கேட்டவுடன் அது உடலை விட்டு வெளியேறச் செய்யும். இவை, நம்பிக்கையற்ற ஜின் மீது கடுமையானவை. அடக்குமுறை ஆயாத் : பாறைகள் மீதும், குட்டிச்சாத்தான்களின் அரசர்கள் மீதும், கடுமையான மந்திரவாதிகள் மீதும் கடுமையானவை. அனைத்து ஆணவும் கொண்ட, அகந்தை படைத்த ஜின்னை மிரட்டி, தாக்கி அதை தோற்கடிக்க உதவும் ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாகும் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
39 |
|
முஸ்லிம் மற்றும் நம்பிக்கையற்ற ஜின் மற்றும் சாத்தான் களுக்கு எதிராக மிகவும் கடுமையானது. அவைகளுக்கு சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்தும் விளைவை ஏற்படுத்தும். அவை தெளிவாக, பேய் ஆதிக்கத்தின் நேரத்திற்கு தகுந்த கெடுதல் ஏற்படுத்தும் விளைவை கொடுக்கும் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
40 |
வெற்றி மற்றும், கைப்பற்றுவதற்கான ஆயாத் + மலைக்களின் ஆயாத்
|
ஜின் அரசர்கள், பூதங்கள், மந்திரவாதிகள், பாதிரியார், மந்திரப் பூஜாரிகள் ஆகியோரால் ஏற்படும் கடினமான நேரங்களில், மிகவும் பலமானது |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
41 |
|
இதனுடன் கூடிய ருகியா பீடிக்கும் ஜின் மீது மிகவும் கடுமையானது, அது முஸ்லிம் அல்லது அவிசுவாசியாக இருந்தாலும் சரியே. தேவதைகள், மரதா, குட்டிச்சாத்தான் அரசர், கடினமான மந்திர சக்திகள் மீது கடுமையானது. இதற்கு, மந்திர அடிமைகள் கண்காணிப்பு, காதலிக்கும் ஜின் ஆகியோர் மீதும் செல்வாக்கு உண்டு |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
42 |
. |
இந்த டேப், பூதங்களின்மீதும் பேய்களின் மீதும் மிகக்கடுமையானது |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
43 |
சிறைச்சாலை மற்றும் சங்கிலிகளின் ஆயாத்
|
தன்னை ஒருவர் சிறைச்சாலையிலிருப்பதாக எண்ணுபவர், அனைத்து கதவுகளும் அடிக்கப்பட்டவராக நினைப்பவர், அவர் விஷயங்கள் அனைத்தும் தொந்தரவாக உணர்பவர் ஆகியோரால் கேட்கப்படவேண்டும். இது பூதங்களால் உடலிலும் எலும்புகளிலும் இடப்பட்ட சங்கிலிகளுக்கு பயன்படும். மந்திரம் தெரிக்கப்பட்ட நிலையில், பேய் பீடித்தல் மற்றும் மந்திரத்திற்கு பயன்படும். பேய் பீடித்தலை கட்டுப்படுத்தவும் பேய் நடமாட்டத்தை உடலில் இல்லாமல் செய்யவும், இதை கேட்கும் பொழுது "தக்பீர்" தொடர்ந்து சொல்ல வேண்டும். |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
44 |
ஹிஜாப் (முக்காடு) மற்றும் கண்ணீயத்தின் ஆயாத்
|
ஒரு பெண்மணி அவளுடைய முக்காடு அல்லது கண்ணியத்தின் மீது தீய பார்வை பட்டு, பொறாமையால் பாதிக்கப்பட்டிருந்தால், அல்லது, இக்காயம், அவளை துக்கத்தில் ஆழ்த்தி, முகமூடியால் அவளுக்கு, பொறுமையற்ற ஒரு நிலை ஏற்பட்டு அதைத் துறக்க நேர்ந்தால், அந்நிலைக்கு இந்த ஆயாத் சிறந்தவையாகும். |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
45 |
நெறிமுறைகள், அடக்கம் மற்றும் நற்செயல்களின் ஆயாத்
|
தனது நன்னெறிகள், நற்செயல்கள் ஆகியவற்றின் மீது தீய பார்வைப்பட்டு பாதிக்கப்பட்டவர் யாருக்கும், அல்லது அவர் மந்திரத்தால் பாதிக்கப்பட்டு ஒழுக்க ரீதியாக வெட்கமின்றி கேடுகெட்டுப்போய் இருந்தால், அவர்களுக்கு இது சிறந்தது |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
46 |
|
தனது அழகிற்கும், ஆடை அணிகலன், உடலமைப்புக்கும் தீய பார்வையால் பாதிக்கப்பட்டிருந்தால், அனைவருக்கும், குணமடைய இந்த ஆயாத் பயனுள்ளது |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
47 |
|
இந்த ஆயாத் நோயாளியால் ஓதப்படவேண்டும். பொறுமையின் வாயிலாக ஜின்னுக்கு தண்டனை அளிக்கும் சிகிச்சை இவைகளுக்கு உண்டு. இவை எதிரியன் தீய செயல்களை முறியடித்து விடும். எனேனில் ஒரு நோயாளியின் பொறுமையே ஜின்களின் நம்பிக்கையின்மைக்கு காரணமாகும், இதனால், இப்பொறுமையின் மூலம் ஜின்களும் சக்திபெற முயன்று பொறாமை கொள்ளும் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
48 |
|
உண்டதிலும், அருந்தியதிலும் மந்திரிக்கப்பட்டிருந்தால், அதனால், பாதிக்கப்பட்டவருக்காக இது |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
49 |
|
சிலவிதமான ஜின்கள் மட்டும் இத்தகைய ஆயாத்களினால் பாதிக்கப்படும் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
50 |
அல்லாஹ்வின் ஒருமையையும் இஸ்லாமிய கோட்பாடுகளையும் கூறும் ஆயாத்
|
நாத்திக மந்திரத்தால் பாதிக்கப்பட்ட, நம்பிக்கையின்மை, மதத்தை மறுத்தல் மற்றும் நாத்திக பேய் பீடித்தவர், தீய பார்வையால் பாதிக்கப்பட்டவர் அல்லது தன் நம்பிக்கையில் பொறாமைக்கு ஆளாகி, அல்லாஹ்வின் வஹ்தானியத்தில் (ஒருமைப்பாடு) பொறாமைக்கு ஆளானவராக இருந்தால், இந்த ஆயாத் அந்த நம்பிக்கையற்றா டாக்டர் இமாத் அல்-நஹார் ஜின்னின் மீது மிக கடினமாக இருந்து, அதை நினைவூட்டவும் அதற்கு எதிராக ஆதாரமும் கொண்டிருக்கும். |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
51 |
|
வாழ்க்கையில் மகிழ்ச்சி யற்றதாக தீய பார்வையால் பாதிக்கப்பட்டவர், அவருடைய பயணத்திலோ, அல்லது மனைவியுடனோ அல்லது வாழ்க்கையின் வேறு பல அம்சங்களுடனோ உணர்வுகளில் தளர்வுடன் இருப்பவர், யாருக்காவது மந்திரத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு,வெறுப்படைந்திருந்தால் (அவர் மார்பு, இருதயம் மற்றும் மகிழ்ச்சி டேப் சேர்த்துக்கொள்ளவேண்டும்.). காதல் பிசாசு மீது இந்த ஆயாத் கடுமையானவை (ஆத்திரத்தின் டேப் சேர்க்க), மேலும் குட்டிச்சாத்தான்களை வரவழைக்க பயன்படும் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
52 |
ருகியா இரந்து வேண்டுதல் (துவா) . |
துவா கேட்க முடியாமல் சோர்ந்து போகும் ஒருவருக்கு இந்த ருகியா பயனுள்ளதாக இருக்கும். அவர் "அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரியவர் வேறு யாரும் இலர்" என்று தொடர்ந்து சொல்ல வேண்டும், மேலும் மன்னிப்புக்கோரவேண்டும் |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
53 |
|
நோய் பீடிக்கப்பட்ட துணை (இதன் அறிகுறி:அடிக்கடி கிசுகிசுப்பு (வஸ்வாஸ்) யாரோ தம்மை பின் தொடர்வதாகசோ அல்லது பார்த்துக்கொண்டிருப்பதாகவோ உணர்தல் ஆகியவைகளுக்கு |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
54 |
சமாதி (கபர்) ஆயாத் (கபர் ருகியா)
|
மந்திரித்து சமாதியில் புதைக்கப்பட்டவைகளை களைந்தெடுக்க, இடுகாட்டு ஜின் களை வெளிப்படுத்த, அவை மந்திரத்திற்கு அர்பணிக்கப்பட்டிருந்தாலும் இல்லை வேறு எதற்காக இருந்தாலும், இவை பயனுள்ளவை. |
டாக்டர் இமாத் அல்-நஹார் |
இரண்டாவது / தொகுக்கப்பட்ட டேப்ஸ்
# |
டேப்பின் பெயர் |
குணமளித்த கேஸ்கள் |
1 |
அனைத்து ஆன்மீக சிகிச்சைகளுக்கும் |
|
2 |
சுத்திகரிக்கும் ருகியா (தீயவற்றை வெளியேற்றும் ஆயாத்) - வலுவானது
|
காயங்களையும், நோய்களையும், ஜின் களையும் உடலிலிருந்தும் வீடுகளிலிருந்தும் வெளியேற்றும் நோக்கத்துடன் கேட்கப்படவேண்டும். பேய் பீடித்தலின் மீதும் மந்திரித்த உணவு மற்றும் பானங்களின் மீதும் மிக கடுமையானவை. |
3 |
|
நம்பிக்கை இழந்த நோய்கள் (கோமா, மரணம், மூளைக்கேன்சர்), கொலையின் மந்திரத்தின் மீது ஒரு தாக்கம் கொள்ள, சில கேஸ் களில் மரதா கை ஓங்கியிருந்தால், நோயாளி அசையாமல் உணர்விழந்திருப்பதை காணலாம். மேலும் பைத்திய நிலையில், மன நிலை பாதிப்பு, உறுப்பினர்களின் இழப்பு, முடி கொட்டுதல், இறந்து விட்டதாக நினைக்கும் நிலையில் அனைத்தும் சேர்க்கப்பட்டது |
4 |
கருத்தரிப்பை நிர்ணயிக்கும் ஆயாத்
|
பொறாமை, பேய் பீடித்தல், கருச்சிதைவுக்கு சம்பந்தப்பட்ட மாந்திரீகம், பிறப்பை எளிதாக்க போன்றவைகளுக்காக |
5 |
|
பேய் பீடித்தலை தகர்க்க வல்லது, குறிப்பாக, ஹிஜாமா நேரத்தில் கேட்டால், மேலும் சில நோய்களான நீரழிவு, உயர்ந்த இரத்த அழுத்தம், காய்ச்சல் அல்லது கஷ்டமான பேர்காலம். கர்ப்பம் தரித்தவர்களுக்கு அல்ல. |
6 |
மனோதத்துவ வியாதிகளுக்காக |
|
7 |
இயற்கையாக உண்டாகும் வியாதிகளுக்காக |
|
8 |
|
யூத ஜின்களின் மீது கடுமையானவை. தொடர்ந்து ஓதினால் அதனை எரித்து விடும். இது தான் அதற்கு எதிரான வாதமும் அவைகளுக்கு அறிவுறையும். உடலில் குடியிருக்கும் ஜின்னின் மதத்தை அறிந்து கொள்ள அந்த நபர் பதிலளித்தால், அவன் உடலில் குடியிருப்பது ஒரு யூத ஜின் |
9 |
|
கிறிஸ்துவ ஜின் அவர்களால் கவரப்பட்டது. அவன் ஒரு முஸ்லிமாக இருக்கலாம் அல்லது வலுவிழந்த்தாகவும் இருக்கலாம்.அல்லது அதன் காயம் குறைந்து கொண்டிருக்கலாம். அவர்களும் உடலிலிருக்கும் ஜின்னை கண்டுபிடிக்க உள்ளன |
10 |
இந்த ஆயாத் அறிவுறை வழங்கி, பீடிக்கும் பேயை உடலை விட்டு வெளியேறும்படி எச்சரிக்கின்றன |
|
11 |
கொல்லுவதும் அழிப்பதும் பற்றிய ஆயாத்
|
இவை பீடித்துக்கொண்டிருக்கும் ஜின்னை கொன்று அழித்துவிடும். ஆக்கிரமிக்கும் ஜின்னின் மீதும் கொல்லும் அழிக்கும் மந்திரத்தின் மீதும் மிக கடினமானது |
12 |
|
இது தீய பார்வை, பொறாமை, பேய் பீடித்தல் அல்லது மந்திரத்தால் ஆவதால், இதற்கு பயனளிக்கும் |
13 |
|
இதற்குக்காரணம், பொறாமை, தீய பார்வை, பேய் பீடித்தல் அல்லது மந்திரம் |
14 |
அல்-குர்ஸி ஆயாத் மற்றும் அதான் (பிரார்த்தனை அழைப்பு) (60 நிமிட டேப் தொடர்ச்சியாக) மிகவும் வலுவானது |
அனைத்து பிரச்சினைகளுக்கும், துணைப்பேயை சேர்த்து. |
15 |
|
ஸூரா அல்-அன்ஃபால் வலுவான முறையில் தொடர்ச்சியாக பீடித்திருக்கும் பேய் மீதும், மந்திரம் மற்றும் தீய பார்வை மீது ஓதப்பட்டது |
16 |
|
மராதா மற்றும் தேவதைகள் மீது கடினமானது, மந்திரத்தின் மீதும் பிசாசுவை வீட்டிலிருந்து விரட்டியடிக்க வல்லது |
17 |
அனைத்துக் காயங்களுக்கும் வலுவானது |
|
18 |
மலட்டுத்தன்மையை நீக்கி குணமளிக்க, மற்றும் உச்சரிக்கும் கடினத்திற்காக |
|
19 |
பிசாசுகளை தோற்கடிக்க |
|
20 |
|
ஒப்புதல் பெற்ற மந்திரத்திற்கு, பேய் பீடிக்கவும், தீயவையின் பரிந்துரைக்கும் |
21 |
|
குணப்படுத்த இயலாத நோய் நிலைகளிலிருந்து குணம் பெற ஒரு நாளுக்கு 3 தடவை வீதம் ஒரு வாரம் முழு கவனத்துடன் கேட்கவேண்டும். அல்லாம் வல்லவனின் கையில் நாம் இருப்பதைப்போல் கூர்ந்த கவனம் தேவை. அப்படியிருந்து மெய்மறந்து ஷேக் அப்துல்பாசித் அப்துல் சமத் அவர்களின் குரலில் கேட்கவேண்டும். |
22 |
நெருப்பின் ஆயாத் (எமல் அல்நஹார்) மற்றும் பின்னடைவின் ஆயாத் (அப்துல்லாஹ் கலீஃபா) |
உண்டதினால், அருந்தியதால் அல்லது நுகர்ந்ததால் உள்ளார காயப்பட்ட ஒரு நபருக்கு இது வலுவான ருகியா..., கேட்கும் ஆவணம், சரியான (ஸ்டீரியோவுடன்) வலது ஸ்பீகர் , பின்னடைவு ருகியாவுடன் கூடியது, மற்றும் இடது ஸ்பீகர் பெருப்பு ருகியாவை கொண்டது. |